உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ஆர்னிகா இயக்கி நடித்துள்ள “லவ் 3.0” மோஷன் போஸ்டர் வெளியீடு

இன்ஸ்டா பிரபலம் ஆர்னிகா இயக்கி நடித்துள்ள ‘லவ் 3.0’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு சமீபத்தில் நடந்தது. இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் கோவை மாப்பிள்ளை, கே.என். ஸ்மைலி ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை மங்கி மைண்ட் பிக்சர்ஸ் சிவகுமார் தயாரித்துள்ளார். ஆர்னிகா இயக்கி நடித்துள்ள ‘லவ் 3.0’ திரைப்படத்தின் போஸ்டர் வெளியீடு சமீபத்தில் நடந்தது. இப்படத்திற்கு வேதை பா. மகேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். வைகுந்த்…