Puthiya Thalaimurai
'ஆஸ்திரேலியா கரகாட்டக்காரன்..' Fans உருவாக்கிய புதிய எடிட்டுக்கு ரியாக்ட் செய்த வார்னர்!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், ரசிகர்கள் உருவாக்கிய 'கரகாட்டக்காரன்' பாடல் எடிட்டை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்திய ரசிகர்களின் இதயங்களை கவர்ந்த வார்னர், தமிழ் பாடல்களிலும், இந்திய பண்டிகைகளிலும் தனது பங்கேற்பால் பிரபலமாகி வருகிறார். 40 வயதாகும் ஆஸ்திரேலியாவின் அதிரடி ஓப்பனிங் பேட்ஸ்மேன டேவிட் வார்னர், ஆஸ்திரேலியா அணிக்காக 2015 ஒருநாள் உலகக்கோப்பை, 2021 டி20 உலகக்கோப்பை…