உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

“15 வருடங்கள், ஆயிரம் கனவுகள்...” - ‘டோரதி’ சனந்த் நெகிழ்ச்சி!

மூன்றாம் பாலினத்தவரை மையமாக கொண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான ‘டோரதி’ படம் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த் மற்றும் சனந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தை ஜோதி தேஷ்பாண்டே, ஆஸ்கர் வென்ற குனீத் மோங்கா மற்றும் அச்சின் ஜெயின் ஆகியோர் தயாரித்திருந்தனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றாலும் ஒரு தரப்பால் விமர்சனத்தையும் எதிர்கொண்டது. குறிப்பாக நண்பர்களாக இருந்து பின்பு காதலாரக மாறி கிளைமாக்ஸில் இருவரும் முத்தம் கொடுக்கும் காட்சி கடும் விவாதத்தை உருவாக்கியது. இது ஒரு புறம் இரு…