உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

இத்தாலியில் வெடித்த போராட்டம்: 40 நகரங்களில் ஸ்தம்பித்த மக்கள் வாழ்க்கை

இத்தாலியில் நாடு முழுவதும் பாரிய மக்கள் போரராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு, குறைந்த ஊதியம் மற்றும் பொதுச் சேவைகளை வலுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்தப் போராட்டத்திற்கு அடித்தளத் தொழிற்சங்கமான USB (Unione Sindacale di Base) அழைப்பு விடுத்திருந்தது. பணிநிறுத்தம் இதனடிப்படையில் 24 மணிநேர நாடளாவ...