Maalaimalar
3வது போட்டியில் வெற்றி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என வென்ற தென் ஆப்பிரிக்கா
மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வென்றதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என கைப்பற்றியது தென் ஆப்பிரிக்கா. தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் நடந்தது. முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 329 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 429 ரன்கள் குவித்தது. 100 ரன் பின்தங்கிய நிலையில் தென் ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. 4…