உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

தமிழ்நாட்டில் நீட் போராட்ட வழக்குகள் முழுமையாக வாபஸ் - முதல்வர் விஜய் உத்தரவு!

நீட் எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்ட 1,800 மாணவர்கள் மீதான 65 குற்ற வழக்குகளைத் திரும்பப் பெற தமிழக முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.