உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

இயற்கையின் அழகு, மழைக்காட்டில் ஒரு அற்புதமான அனுபவம் - பிரதமர் மோடி

ஏக்தாநகர், ரெயின் பாரஸ்ட்' எனப்படும் செயற்கை மழைக்காடு பகுதியை திறந்து வைத்து அந்த படங்களை பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பகிர்ந்து வெளியிட்டுள்ளார். பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று குஜராத் மாநிலம் சென்றார். பனஸ்கந்தாவில் ரூ.14 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அதோடு விவசாயிகளுக்கு 24 தவணையாக ரூ.19 ஆயிரம் கோடியை விடுவித்தார். மேலும் 2 ரெயில் சேவைகளை தொடங்கி வைத்தார். 2-வது நாளான…