உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani, Sports

முத்தரப்பு தொடர் இறுதிப்போட்டி: கமிந்து மெண்டிஸ் சதம்; பாகிஸ்தானுக்கு 326 ரன்கள் இலக்கு!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை அணி 8 விக்கெட்டுகளை இழந்து 325 ரன்கள் எடுத்துள்ளது. பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி லாகூரில் உள்ள கடாஃபி திடலில் இன்று (அக்டோபர் 31) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இலங்கை அணி முதலில் விளையாடியது. கமிந்து மெண்டிஸ் சதம் விளாசல்! முதலில் விளையாடிய இலங்கை அணி…