உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

கந்தரோடையில் திடீரென நிறுவப்பட்ட புத்தர் சிலை: முன்னெடுக்கப்படும் பூஜை வழிபாடுகள்

யாழ்ப்பாணம், கந்தரோடையில் விகாரை அமைந்துள்ள பகுதியில் புத்தர் சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பூஜை வழிபாடுகளை நடத்துவதற்கு அனுமதி பெறப்பட்டதாகக் கூறப்படும் இடத்தில், சிலை நிறுவப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறித்த பகுதியில் அதிகளவான சிங்கள மக்களும் ஒன்றுகூடியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். பூஜை வழிபாடுகள் இதனிடையே, அங்கு புத்தர் சிலை நிறுவப்பட்டு பூஜை வழிபாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும், சிலை நிறுவப...