உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

துல்கர் சல்மானின் 'ஐம் கேம்' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகரான துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி கடந்த சில மாதங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியான 'ஐம் கேம்' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ஓடிடி வெளியீட்டுத் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. சூதாட்டம் மற்றும் கிரிக்கெட் பந்தயங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த ஆக்‌ஷன் ரிவெஞ்ச் த்ரில்லர் திரைப்படம் சினிமா ரசிகர்களை மீண்டும் கவரும் வகையில் ஓடிடி தளத்திற்கு வரவுள்ளது. ஓடிடியில் வெளியாகும் தேதி நகாஸ் ஹிதயத்…