உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

பணியில் இருக்கும்போது போதையில் தகராறு செய்த எஸ்.ஐ. - மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்

சண்டிகர், பஞ்சாப் மாநிலம் மான்சா மாவட்டம் புத்லாடா நகரில் உள்ள ஐ.டி.ஐ. சந்திப்பில் பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் சஹஜ்பிரீத் சிங், போதையில் அங்குள்ள பொதுமக்களிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பொதுமக்கள் சஹஜ்பிரீத் சிங்கை சூழ்ந்து அவரை மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவரை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், அவர் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியானதாக போலீசார் தெரிவித்துள்ளனர்…