உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

முதல்-அமைச்சர் விஜய் வருகை எதிரொலி: புதுக்கோட்டையில் நவ. 2-ம் தேதி டிரோன்கள் பறக்க தடை

புதுக்கோட்டை, முதல்-அமைச்சர் விஜய் வருகையையொட்டி புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் நவ., 2-ம் தேதி டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நலத்திட்ட உதவிகள் தமிழக முதல்-அமைச்சர் விஜய், வருகிற 2-ந்தேதி புதுக்கோட்டைக்கு வருகை தந்து, புதிய பஸ் நிலையம் மற்றும் உள் விளையாட்டு அரங்கத்தை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். அவரது வருகையை முன்னிட்டு வரவேற்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக…