Daily Thanthi
கண்ணகி நகரில் தூய்மை, கொசு ஒழிப்புப் பணி: துணை ஆணையர் அதாப் ரசூல் நேரில் ஆய்வு
சென்னை, சோழிங்கநல்லூர் மண்டலம், கண்ணகி நகர் குடியிருப்புப் பகுதியில் இன்று மேற்கொள்ளப்பட்ட தீவிர தூய்மைப்பணி, கொசு ஒழிப்புப் பணி, தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தும் பணி, மின்சாதனப் பொருட்கள் அகற்றும் பணிகளை தெற்கு வட்டார துணை ஆணையர் அதாப் ரசூல், தொடங்கி வைத்துப் பணிகளை ஆய்வு செய்தார். ஆய்வு சென்னை மாநகராட்சி, சோழிங்கநல்லூர் மண்டலம், வார்டு-196க்குட்பட்ட கண்ணகி நகர் குடியிருப்புப் பகுதியில் தீவிர தூய்மைப்பணி மற்றும் கொசு ஒழிப்புப்…