உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

வாக்காளர் பட்டியலில் விசித்திர முறைகேடுகள்: 6 ஆண்டு திருமணத்தில் 12 குழந்தைகள்; எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையை நியாயப்படுத்தும் பாஜக

டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சம்பித் பத்ரா, நாட்டில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மூலம் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகத் தெரிவித்தார். இந்தியாவில் தேர்தல் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை எதிர்த்து 'இந்தியா' கூட்டணி கட்சிகள் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராகக் கண்டனங்களை எழுப்பி வரும் நிலையில்…