Dinamani, Sports
கடைசி டெஸ்ட்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றிய தென்னாப்பிரிக்கா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 176 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 329 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஆஸ்திரேலிய அணி அதன் முதல் இன்னிங்ஸில் 429 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 100 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது…