உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

ஞானேஷ் குமாரை தப்பிக்க விடமாட்டோம்: ராகுல் காந்தி உறுதி!

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை தப்பிக்க விடமாட்டோம் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமை (அக். 31) தெரிவித்தார். எஸ்ஐஆர் நடவடிக்கைகளை எதிர்த்தும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வருவதற்காகவும் ஒரு மாதிரி நாடாளுமன்றக் கூட்டத்தை தில்லியில் இந்தியா கூட்டணி நடத்தியது. இந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது: நாங்கள் உங்களைத் தப்பிக்க விடமாட்டோம். ஞானேஷ்…