Daily Thanthi
நெல்லை மணிமுத்தாறு அணையில் நீர் திறப்பு: முதல்-அமைச்சர் விஜய் உத்தரவு
சென்னை, பிசான பருவ சாகுபடிக்காக நவம்பர் 1-ம் தேதி முதல் நீர் திறக்க முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவிற்கிணங்க திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு நீர்த்தேக்கத்தில் இருந்து பெருங்கால் பாசனத்தில் உள்ள 2756.62 ஏக்கர் நேரடி மற்றும் மறைமுக பாசன நிலங்களுக்கு பிசான பருவ சாகுபடிக்கு 01.11.2026 முதல்…