Maalaimalar
அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஈரான் உச்ச தலைவர் எச்சரிக்கை..!
அமெரிக்கா- ஈரான் இடையிலான போர் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. தற்போது முழு அளவில் போர் நடைபெறவில்லை. இருந்தாலும் செரிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் நாடு கடத்த வேண்டும், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் வணிக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என ஈரானுக்கு அமெரிக்கா நிபந்தனை விதித்துள்ளது. ஆனால், இந்த நிபந்தனையை ஈரான் ஏற்குமா? எனத் தெரியவில்லை. இதற்கிடையே ஈரான் மீது பயங்கரமான தாக்குதல் நடத்த அமெரிக்கா ஆயத்தமாகி வருவதாக…