Thanthi TV
Meghamalai | மேகமலை விவகாரம் - மலைக்கிராம மக்களை சந்தித்து தேனி ஆட்சியர் ஆய்வு
Meghamalai | மேகமலை விவகாரம் - மலைக்கிராம மக்களை சந்தித்து தேனி ஆட்சியர் ஆய்வு #Meghamalai #Srivilliputhur #Theni #Collector ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக ஆக்கிரமிப்பு விவகாரத்தில், 98 கிராமங்களைச் சேர்ந்த மலைக்கிராம மக்கள் வெளியேற்றப்படுவதாகக் கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தேனி மாவட்ட ஆட்சியர் சிவ கிருஷ்ணமூர்த்தி, 50-க்கும் மேற்பட்ட…