Dinamani
பத்திரிகையாளரை மணந்த ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா!
ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா, பிரபல பத்திரிகையாளர் நிதி ரஸ்தானை திருமணம் செய்துகொண்டுள்ளார். இருவரும் தங்களது திருமணம் தொடர்பான புகைப்படங்களைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்து, இத்தகவலை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர். முதல்வர் ஒமர் அப்துல்லா தனது இன்ஸ்டா பக்கத்தில் அப்புகைப்படத்தைப் பகிர்ந்து நேற்று புதிய பயணம் தொடங்கியதாக குறிப்பிட்டுள்ளார். இவர்களது திருமணம் நேற்று (அக். 30) சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ்…