Daily Thanthi
“அமரன்” பட நினைவுகளை பகிர்ந்த நடிகர் சிவகார்த்திகேயன்
‘அமரன்’ திரைப்படம் வெளியாகி 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படங்களை நடிகர் சிவகார்த்திகேயன் பகிர்ந்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ‘அமரன்’ திரைப்படம் தீபாவளி வெளியீடாக கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தை நடிகர் கமல்ஹாசனின் ஆர்கேஎப்ஐ தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. மறைந்த தமிழக ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைத்…