Hindu Tamil Thisai
“374 திட்டங்களுக்கு ரூ.900 கோடியை மத்திய அரசு விடுவிக்கவில்லை” - அமைச்சர் ஷாஜகான் குற்றச்சாட்டு
பெரம்பலூர்: “சிறுபான்மையினர் நலத் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் 374 திட்டங்களுக்கு வழங்க வேண்டிய ரூ.900 கோடி நிதியை மத்திய அரசு விடுவிக்கவில்லை” என்று தமிழக சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் ஏ.எம்.ஷாஜகான் குற்றம்சாட்டியுள்ளார். பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத் துறை தொடர்பான ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “பெரம்பலூரில்…