Dinamani
நியூசி.க்கு எதிரான மூன்றாவது பயிற்சி ஆட்டத்துக்கான இந்திய அணியில் பும்ரா, ரிஷப் பந்த்!
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது பயிற்சி ஆட்டத்துக்கான இந்தியா ஏ அணியில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரிஷப் பந்த் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20, 5 ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடருக்கு முன்பாக இந்தியா ஏ மற்றும் நியூசிலாந்து ஏ அணிகள்…