உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

பிம்ஸ்டெக் அமைப்பின் கடல்சார் பாதுகாப்புப் பயிற்சி தொடக்கம்

புது டெல்லி, வங்காள விரிகுடா பகுதியில் பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தும் நோக்கில், பிம்ஸ்டெக் அமைப்பின் கடல்சார் பாதுகாப்பு பயிற்சி நேற்று தொடங்கியது. இந்த கூட்டுப்பயிற்சி வரும் நவம்பர் 3-ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது. 7 நாடுகள் கூட்டு பயிற்சி இந்தியாவின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டு பயிற்சியில் பங்களாதேஷ், பூட்டான், மியான்மர், நேபாளம், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய பிம்ஸ்டெக் அமைப்பில் உள்ள 7 உறுப்பு…