உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல்: பொதுவேட்பாளரால் த.வெ.க.விற்கு எந்த நெருக்கடியும் இல்லை - அமைச்சர் விஜய் பாலாஜி

ஈரோடு, ஈரோட்டில் அமைச்சர் விஜய் பாலாஜி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் சீமானை பொது வேட்பாளராக நிறுத்தினால் தமிழக வெற்றிக் கழகத்திற்கு நெருக்கடி ஏற்படுமா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்தபோது அவர் கூறியதாவது;- நெருக்கடி வராது “அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் பொதுவேட்பாளரால் த.வெ.க.விற்கு நெருக்கடி எதுவும் வராது. மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். தமிழக முதல்…