Vikatan
Anupama Parameswaran: "அப்போது விதிகளும் மாறுவது வேடிக்கையாக இருக்கிறது!" - அனுபமா பரமேஸ்வரன்
நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு 'மரீசிக்கா' திரைப்படம் வெளியாகியிருந்தது. அதனைத் தொடர்ந்து தெலுங்கில் மற்றொரு படத்திலும் அவர் நடித்து வருகிறார். Anupama Parameswaran | அனுபமா பரமேஸ்வரன் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ஸ்டோரியில் பதிவிட்டிருக்கும் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. அந்தப் பதிவில் அவர், "நான் எதற்காகவெல்லாம் முன்பு குற்ற உணர்ச்சிக்குள்ளாக்கப்பட்டேனோ, அதே விஷயங்களை மற்றவர்கள்…