Indian Express Tamil
எங்களுக்கு இடையே 12 வயது வித்தியாசம்; இதுதான் எங்கள் உறவு நீடிக்க முக்கிய காரணம்: பிரகாஷ் ராஜ் பற்றி மனம் திறந்த மனைவி
இந்திய சினிமாவில் வில்லன் நடிகராக முத்திரை பதித்த நடிகர்களில் முக்கியமானவராக இருக்கும் பிரகாஷ்ராஜ் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, 2-வதாக போனி வர்மாவை திருமணம் செய்துகொண்ட நிலையில், இந்த உறவு குறித்து போனி வர்மா மனம் திறந்து பேசியுள்ளார். இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: நடன கலைஞரான போனி வர்மா, நடிகர் பிரகாஷ் ராஜ் உடனான தனது உறவு குறித்த கூறுகையில், பிரகாஷ் ராஜ் ஆரம்பத்திலிருந்தே திருமணத்தின் மீது விருப்பம் கொண்டவராக நேர்மையாக இருந்தார், எங்களுக்கு இடையேயான 12 வயது இடைவெளி தான் இந்த உறவு வெற்றிகரமாக அமைந்ததற்குக் காரணமே தவிர, அது முறிவதற்கான காரணி அல்ல என்…