Daily Thanthi
எஸ்ஐஆர் விவகாரம்; நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயார் - ராகுலுக்கு அமித்ஷா சவால்
புதுடெல்லி, எஸ்ஐஆர் விவகாரத்தில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை என்றும் இதுதொடர்பாக நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் விவாதிக்கத் தயரா? என்றும் ராகுல், அகிலேஷ் யாதவுக்கு அமித்ஷா சவால் விடுத்துள்ளார். நாடு முழுவதும் வாக்காளர்பட்டியல் சிறப்பு திருத்த முகாம் மேற்கொள்ளும் பணி தொடங்கியது. ஏற்கனவே தமிழ்நாடு உள்பட 20 மாநிலங்களில் இந்த பணிகள் முடிந்து விட்டன. மீதமுள்ள மாநிலங்களில் தற்போது சிறப்பு திருத்தம் நடைபெற்று வருகிறது. இதுவரை 13 கோடிக்கும்…