உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சென்னை, பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு இடையே, அதிமுகமாவட்டச்செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை நடைபெற உள்ளது. மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் ஆளும் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்ற நிலையில், அதிமுக 3வது இடத்திற்குத் தள்ளப் பட்டு கடும் பின்னடைவைச் சந்தித்தது. இந்த பரபரப்பான அரசியல் சூழ் நிலைக்கு இடையே…