உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

காமன்வெல்த் கபடி: உகாண்டாவை வீழ்த்தி இந்திய மகளிர் அணி சாம்பியன்

அகமதாபாத், காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் உகாண்டா அணியை 35–15 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அரையிறுதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் பிரிவில் லீக் சுற்று முடிவில் குரூப் ஏ பிரிவில் முதலிடம் பிடித்த இந்திய அணி, அரையிறுதிக்கு முன்னேறியது. அதில் இலங்கை அணியை எதிர்கொண்ட இந்தியா 39–14…