Maalaimalar
உங்களை தப்பிக்க விடமாட்டோம்: ஞானேஷ் குமாருக்கு ராகுல் காந்தி எச்சரிக்கை
இந்திய தலைமை ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யும் வகையில் மாதிரி பாராளுமன்றம் நிகழ்ச்சி மல்லிகார்ஜூன கார்கே வீட்டில் நடத்தப்பட்டது. இதில் இந்தியா கூட்டணி கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள், தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த மாதிரி கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- நாங்கள் உங்களை தப்பிக்க விடப்போவதில்லை. இதை நான் அன்போடும் பாசத்தோடும் சொல்கிறேன். நாங்கள் மோசமானவர்களோ தீயவர்களோ அல்ல, ஆனால் நாங்கள்…