உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

“தீபாவளி பண்டிகையை சீர்குலைக்க ராகுல் காந்தி சதித் திட்டம்” - வானதி சீனிவாசன்

சென்னை: ‘தீபாவளி பண்டிகையை சீர்குலைக்கும் சதித் திட்டத்துடன் ராகுல் காந்தி நவம்பர் 1ம் தேதி போராட்டம் அறிவித்துள்ளார்’ என பாஜகவின் வானதி சீனிவாசன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, வெற்றிகரமாக 12 ஆண்டுகளை நிறைவு செய்து 13வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. மோடி அரசு மீது எந்த குற்றச்சாட்டுகளையும் கூற முடியாத காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், தேர்தல் ஆணையம் மீது…