உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தமிழ்நாட்டுக்கு வரி பகிர்வாக ரூ. 4,466 கோடி விடுவிப்பு

புதுடெல்லி, மாநில அரசுகளின் மூலதனம் மற்றும் வளா்ச்சிப் பணிகளை விரைவுபடுத்தும் வகையில், மத்திய அரசு வழங்கும் நவம்பர் மாதத்துக்கான கூடுதல் வரிப் பகிா்வுத் தவணைத் தொகையில் தமிழகத்துக்கு ரூ.4,466 கோடியை விடுவித்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. .இது தொடா்பான மத்திய நிதித் துறையின் செய்திக்குறிப்பின்படி, பண்டிகை காலத்தை கருத்தில்கொண்டு மாநிலங்களுக்கான வரி பகிர்வாக ரூ.1.09 லட்சம் கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. வரி வகிர்வின் கூடுதல்…