Daily Thanthi
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை விட்டுவிட்டு, ஆக்கப்பூர்வமான அரசியலை முன்னெடுங்கள் ராகுல் காந்தி - நயினார் நாகேந்திரன்
சென்னை, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை விட்டுவிட்டு, ஆக்கப்பூர்வமான அரசியலை முன்னெடுங்கள் ராகுல் காந்தி என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். இது தொடர்பாக, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;- ஐடிபிஐ வங்கி 1964 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐடிபிஐ வங்கியை, 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்த உங்கள் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி, தனது சுயலாபத்திற்காக சுரண்டி தின்றது என்பதுதான் வரலாறு…