உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

”வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றி”; இந்தியப் பிரதமரின் மனமார்ந்த வாழ்த்து

பிரேசில் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள லூலா டாசில்வாவுக்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தென் ஆப்பிரிக்க நாடான பிரேசிலில், கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெற்ற முதல் சுற்றுத் தேர்தலில் லூலா பின் தங்கியிருந்தாலும், அக்டோபர் 26 ஆம் நாள் நடைபெற்ற இரண்டாம் சுற்றுத்தேர்தலில் மீண்டு வந்து வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளார். இந்த தேர்தலில், வலதுசாரி வேட்பாளரான ஃபிளாவியோ பொல்சனாரோ தோல்வியுற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட இடதுசாரி தலைவரான லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா வெற்றிபெற்றுள்ளார். இவர் 4 முறையாக பிரேசிலின் அதிபராகப் பொறுப்பேற்கிறார். இந்நிலையில், இவருக்கு உலக…