Samayam Tamil
SA vs AUS 3rd Test - ஆஸ்திரேலியா படுதோல்வி: WTC புள்ளிப் பட்டியலில் 3ஆவது இடத்திற்கு சென்றனர்
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி படுமோசமாக சொதப்பி, படுதோல்வியை சந்தித்தது. இதனால், டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் 3ஆவது இடத்திற்கு சென்றனர்.