உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திருமணம்: 49 வயதான பத்திரிகையாளர் நிதி ரஸ்தானை மணந்தார்

ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, மூத்த பத்திரிகையாளர் நிதி ரஸ்தானை திருமணம் செய்துகொண்டுள்ளார். இது குறித்து தங்களது சமூகவலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ள இவரும், தங்களது வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளதாக திருமண புகைப்படங்களைப் பகிர்ந்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். ஜம்மு காஷ்மீர் தேசிய கூட்டமைப்பு கட்சியின் தலைவராக இருக்கும் உமர் அப்துல்லா, 2024-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். முன்னதாக 1994-ம் ஆண்டு பாயல் சிங் என்பவரை திருமணம் செய்துகொண்ட உமர் அப்துல்லாவுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், 2026-ம் ஆண்டு தனது மனைவியை விவாகரத்து செய…