உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

நகர்ப்புற நக்சல்களிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்- பிரதமர் மோடி

பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று குஜராத் மாநிலம் சென்றார். பனஸ்கந்தாவில் ரூ.14 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அதோடு விவசாயிகளுக்கு 24-வது தவணையாக ரூ.19 ஆயிரம் கோடியை விடுவித்தார். மேலும், 2 ரெயில் சேவைகளை தொடங்கி வைத்தார். பிரதமர் மோடி 2-வது நாளான இன்று காலை 9 மணிக்கு பிரதமர் மோடி நர்மதா மாவட்டத்தில் உள்ள ஏக்தா நகரில் சர்தார் வல்லபாய் படேலின் சிலைக்கு மரியாதை செலுத்தினார்…