உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

சிறைக் கைதிகள் தப்பியோடுவது தவெக ஆட்சியில் சர்வசாதாரணமாகி வருகிறது: டிடிவி தினகரன்

சிறைக் கைதிகள் தப்பியோடுவது தவெக ஆட்சியில் சர்வசாதாரணமாகி வருகிறது என்று அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், கோவை மத்திய சிறை வளாகத்திலிருந்து ஒரு விசாரணைக் கைதி, சென்னை கொளத்தூரில் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஒருவர் என முதல்வர் சிறைத்துறைக்கு "கிடிக்குப்பிடி" உத்தரவு விடுத்த அடுத்த கணமே அடுத்தடுத்த கைதிகள் காவல் பாதுகாப்பிலிருந்து தப்பித்துள்ளனர். தவெக ஆட்சி அமைந்த நாள்…