Daily Thanthi
காதலை கைவிட மறுத்த மாணவி: தந்தை செய்த கொடூர செயல்
வானூர், காதலை கைவிட மறுத்ததால் மாணவியை கழுத்தை நெரித்துக் தந்தையே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாணவி விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வி.பரங்கனி கிராமத்தை சேர்ந்தவர் சிவசாஸ்திரி (வயது 40). லாரி டிரைவர். அவரது மனைவி விமலா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை அவரது 2-வது மகள் ராணிப்பேட்டை மாவட்டம் காரை கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்து…