Daily Thanthi
ரூ.2 லட்சம் கோடிக்கு ராணுவ தளவாடங்கள் கொள்முதல்: மத்திய அரசு ஒப்புதல்
புதுடெல்லி, ரூ.2 லட்சம் கோடிக்கு ராணுவ தளவாடங்கள் கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கொள்முதல் கவுன்சில் கூட்டம் ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையில் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் கூட்டம் நடந்தது. அதில், ரூ.2 லட்சத்து 12 ஆயிரம் கோடி செலவில், முப்படைகளுக்கு ராணுவ தளவாடங்கள் மற்றும் ஆயுதங்கள் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இவற்றில் 82 சதவீத பொருட்கள். உள்நாட்டு தொழில்துறையினரிடம் இருந்து வாங்கப்படும் என்பது…