உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி இன்று தொடக்கம்

9-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி பஞ்சாப் மாநிலத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் 5-ந் தேதி வரை நடக் கிறது. லீக் ஆட்டங்கள் அனைத்தும் ஜலந்தரிலும், அரைஇறுதி மற்றும் இறு திப்போட்டி மொகாலியிலும் நடைபெறுகிறது. இந்திய ஆக்கியின் அச்சாணியாக விளங்கும் பஞ்சாப்பில் 17 அண்டுகளுக்கு பிறகு சர்வதேச ஆக்கி போட்டி அரங்கேறுகிறது. கடைசியாக இங்கு 2009-ம் ஆண்டு தங்கக் கோப்பை ஆக்கி போட்டி நடந்து இருந்தது. இந்திய ஆக்கி…