உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

மம்தா பானர்ஜியை நேரில் சந்தித்து ஆதரவு வழங்கிய அபிஜீத் தீப்கே

புதுடெல்லி, திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜியை கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தலைவர் அபிஜீத் தீப்கே டெல்லியில் நேரில் சந்தித்தார். கடந்த 30 ஆண்டுகளாக போராட்டம் நடத்தும் இடமாக இருந்த ஜந்தர் மந்தரில் இனிமேல் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த அனுமதியில்லை எனவும் அதற்கு மாற்று இடங்களையும் டெல்லி காவல்துறை அண்மையில் அறிவித்தது. இந்தத் தடையை மீறி ஜந்தர் மந்தருக்குள் நுழைந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சிஜேபி நிர்வாகிகள்…

பிற தளங்களில் இதே செய்தி