Daily Thanthi
டாஸ்மாக் கடைகளில் ரூ.1,000-க்கு மேல் மதுபானம் வாங்குவோருக்கு நவம்பர் 1 முதல் புதிய நடைமுறை!
சென்னை, டாஸ்மாக் கடைகளில் ரூ.1,000-க்கு மேல் மது பாட்டில்கள் வாங்குவோர் ஆன்லைனில் பணம் செலுத்த வேண்டும் என்ற நடைமுறை 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் க.நந்தகுமார் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் மாநிலம் முழுவதும் 4,048 மதுபானச் சில்லறை விற்பனைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் விற்பனைத் தொகை ரொக்கமாகவும், யு.பி.ஐ. மற்றும் விற்பனை…