உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

திருவண்ணாமலை தீபத் திருவிழா: ராஜகோபுரம் முன்பு அவசரகால மீட்பு ஒத்திகை

திருவண்ணாமலை, திருவண்ணாமலை ராஜகோபுரம் முன்பாக பொது சுகாதாரத்துறை சார்பில் அவசரகால மீட்பு ஒத்திகை நடைபெற்றது. தீபத் திருவிழா திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை வரும் திருவண்ணாமலையில் நவம்பர் 24-ந்தேதி தேதி 2,668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதைக் காண 50 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவசரகால மீட்பு ஒத்திகை இதனையொட்டி தீ விபத்து மற்றும் கூட்ட நெரிசல் போன்ற அவசர…