Samayam Tamil
திருச்சியில் தீபாவளி ஷாப்பிங் உற்சாகம்: நள்ளிரவிலும் கடைவீதிகளில் மக்கள் வெள்ளம்!
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு திருச்சியின் என்.எஸ்.பி. ரோடு, சிங்காரத்தோப்பு உள்ளிட்ட வணிக வீதிகளில் நள்ளிரவிலும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது; காவல் துறை தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.