உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

வாக்குச்சாவடி மறுசீரமைப்பு ஆலோசனைக் கூட்டம்; திமுக, காங்கிரஸ் வெளிநடப்பு!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்.ஐ.ஆர்) நடவடிக்கையைத் தொடர்ந்து, தமிழ்நாடு உள்பட 17 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப் பணிகள் (எஸ்.எஸ்.ஆர்) தொடங்கப்படவுள்ளன. அதன்படி நவம்பர் 12ஆம் தேதி முதல் டிசம்பர் 11ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, திருத்தங்களுக்கு வாக்காளர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் விண்ணப்பித்தவர்களின் தகுதியானவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்து 2027 ஜனவரி 4ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்த சென்னை தலைமைச் ச…