Samayam Tamil
8ஆவது ஊதியக் குழு சம்பள உயர்வு: லட்சக்கணக்கில் கையில் கிடைக்கும் பணம்
8ஆவது ஊதியக் குழுவின் கீழ் நிலை 9, 10 மற்றும் 11 ஊழியர்களுக்கு சம்பள உயர்வு எப்படி இருக்கும் என்ற கணக்கீட்டை இங்கே பார்க்கலாம். பல லட்சம் கைக்கு வரும்.