Indian Express Tamil
கர்ப்ப காலம் மாறுபடும்; இதை யாரும் ட்ரை பண்ணாதீங்க: கர்ப்பணியாக 9-வது மாதத்தில் ஃபிட்னஸ் சீக்ரெட் வெளியிட்ட சமந்தா
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள சமந்தா விரைவில், ஒரு குழந்தைக்கு அம்மவாக தயாராகி வரும் நிலையில், 9-வது மாததில்,தனது ஃபிட்னஸ் விபரங்களை ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்டுள்ளார். தமிழகத்தை சேர்ந்த சமந்தா தற்போது தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து வரும் நிலையில், சமீபத்தில் வெளியான இவரின் மா இண்டி பங்காரம் திரைப்படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்தின் வெற்றி விழாவில் தான் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்த சமந்தா, தற்போது தனது முதல் குழந்தையை வரவேற்க தயாராகி வருகிறார். மேலும் தனது பேபி பம்ப் குறித்து அவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவன…