உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

கன்னியாகுமரி, நெல்லையில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு டி.ஐ.ஜி. பாராட்டு

திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் சிறப்பாக பணியாற்றிய போலீசாரை திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. திருநாவுக்கரசு நேரில் அழைத்து சான்றிதழ் வழங்கி பாராட்டினார். சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு டி.ஐ.ஜி. திருநாவுக்கரசு பாராட்டு கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கில் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுத்தரச் சிறப்பாகப் புலனாய்வு செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் உமா மற்றும் நீதிமன்றப் பணியைச்…